TNPSC Thervupettagam

பிபின் ராவத் நினைவு சின்னம்

December 8 , 2023 225 days 179 0
  • தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள நஞ்சப்ப சத்திரத்தில் ஸ்மிருத்திகா என்ற நினைவு கல் நிறுவப்பட்டது.
  • இது, 2021 ஆம் ஆண்டில் அப்போதையப் பாதுகாப்புப் படைகளின் (சிடிஎஸ்) தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்த தளம் ஆகும்.
  • இது ஊட்டியின் வெலிங்டனில் உள்ள மதராஸ் படைப்பிரிவு மையத்தால் கட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்