TNPSC Thervupettagam
November 4 , 2024 69 days 181 0
  • 2017 ஆம் ஆண்டு முதல் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்த எழுத்தாளரும் பொருளாதார நிபுணருமான பிபேக் தேப்ராய் காலமானார்.
  • அவர், முந்தையத் திட்ட ஆணையத்திற்குப் பதிலாக நிறுவப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • அவர் பகவத் கீதை, வேதங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • அவர் 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இராஜீவ் காந்தி தற்கால ஆய்வுகள் கல்வி நிறுவனத்தின் (RGICS) இயக்குநராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்