TNPSC Thervupettagam

பிப்ரவரி 6 - பெண் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிராக சகிப்புத் தன்மையல்லாததற்கான சர்வதேச தினம்

February 8 , 2019 2117 days 787 0
  • பெண் பிறப்புறுப்பு சிதைத்தல் என்பது பெண்களின் பிறப்புறுப்பை மருத்துவ காரணங்கள் அல்லாத விவகாரங்களுக்காக சேதாரம் ஏற்படுத்துவது அல்லது காயப் படுத்துவது உள்ளிட்ட அனைத்து முறைகளையும் உள்ளடக்கியதாகும்.
  • மேலும் இம்முறை பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான மனித உரிமை மீறலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
  • எப்பொழுதும் இது சிறுமிகள் மீதே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குழந்தைகளின் உரிமை மீதான அத்துமீறலாகும்.
  • 2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், யுனிசெப்பும் இணைந்து பெண் பிறப்புறுப்பு சிதைத்தலை ஒழிப்பதைத் துரிதப்படுத்திட ஒரு மிகப்பெரிய உலகளாவிய திட்டத்திற்குத் தலைமை தாங்கின.
  • மேலும் இத்தினம், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோருக்கு எதிரான அனைத்து வித வன்முறைகளையும் ஒழித்திட ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துச் செயல்படுத்திடும் ஸ்பாட்லைட் முயற்சி என்று தற்போது அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டத்தின் நோக்கங்களோடும் தொடர்புடையதாகும்.
 
  • மேலும் இத்தினம், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோருக்கான எதிரான அனைத்து வித வன்முறைகளையும் ஒழித்திட ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுத்திடும் ஸ்பாட்லைட் முயற்சி என்று தற்போது அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டத்தின் நோக்கங்களோடும் தொடர்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்