TNPSC Thervupettagam
August 31 , 2017 2690 days 2918 0
  • இது தகவல் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையிலான , பல் முகட்டு அரசு ஆளுமை செயல்முறைத் திட்டம் ஆகும்.
  • பிரகதி என்பது பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் ஒரே தளத்தில் கண்காணிப்பதற்கான முன்முயற்சி ஆகும்.
  • இந்த தளம் மூலமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கப்படும் .
  • இத்திட்டத்தின் மூன்று முக்கியக் கொள்கைகள் ,
    • பொதுமக்கள் குறைகேட்பு
    • திட்டங்கள் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு
    • தகவல் தொழில்நுட்பம் மூலமாக குறைகேட்பு மற்றும் கண்காணிப்பை திறம்பட மேற்கொள்ளுதல்
  • இது மூன்று அடுக்கு முறையிலான அமைப்பு ஆகும் – பிரதமர் அலுவலகம் , மத்திய அரசின் செயலாளர்கள் , மாநிலங்களின் செயலாளர்கள் .
  • திட்டம் துவங்கப்பட்ட நாள் : 25 மார்ச் , 2015.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்