TNPSC Thervupettagam

பிரசார் பாரதியின் 2 புதிய விருதுகள்

August 22 , 2019 1803 days 623 0
  • அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி நீலம் சர்மா தேஜாஸ்வினி விருது மற்றும் அச்சுதானந்தா சாஹூ விருது ஆகிய 2 புதிய விருதுகளை அறிவித்துள்ளது.
  • பிரசார் பாரதியின் முன்னாள் பணியாளரான நீலம் ஷர்மாவுக்கு அவருடைய பெண்களை மையப்படுத்திய திட்டங்களுக்காக 2018 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கர் (NSP - ‘Nari Shakti Puraskar) என்ற விருது வழங்கப்பட்டது.
  • NSP என்பது பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கான இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்