TNPSC Thervupettagam

பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் 2025

January 9 , 2025 10 hrs 0 min 83 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பல துறைகளில் 19 பொது நபர்களின் பங்களிப்பிற்காக அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
  • இதில் சில நான்கு அறியப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள்: ஹிலாரி கிளிண்டன், புரவலர் மற்றும் முக்கிய ஜனநாயகக் கட்சி நன்கொடையாளர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராபர்ட் F. கென்னடி (மரணத்திற்குப் பின்னதாக) ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, மனித இனவியலாளர் ஜேன் குடால் மற்றும் நடிகர் டென்சல் வாஷிங்டன் ஆகியோரும் இந்த விருதுப் பட்டியலில் உள்ளனர்.
  • பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் என்பது அமெரிக்காவின் உயரிய குடிமை விருதாகும் என்ற நிலையில் இது ஒரு நபர் தனது வாழ்நாளில் செய்தப் பணிக்கான அங்கீகாரமாக வழங்கப் படுகிறது.
  • இது அதிபர் ஹாரி S. ட்ரூமன் (1945-1953) அவர்களால் 1945 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்