TNPSC Thervupettagam

பிரசிடென்ஸ் கோப்பை – மேரிகோம்

July 29 , 2019 1820 days 620 0
  • இந்தோனேசியாவில் நடைபெற்ற 23-வது பிரசிடென்ஸ் கோப்பைக்கான போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் வென்ற MC மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 51 கிலோ பிரிவில் போட்டியிட்ட இவர் ஆஸ்திரேலியாவின் ஏப்ரல் பிராங்ஸ்ஸை 5 - 0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்