TNPSC Thervupettagam

பிரதம மந்திரி சஹஜ் பிஞ்லி ஹர் கர் யோஜனா (செளபாக்யா)

September 25 , 2017 2489 days 811 0
  • நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின்மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
  • இதன் மூலம் அரசு 2019க்குள் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்