TNPSC Thervupettagam

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்

February 17 , 2021 1436 days 699 0
  • பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
  • இவர் பின்வருவனவற்றைத் தொடங்கி வைத்தார்.
    • சென்னைக் கடற்கரை மற்றும் அத்திப்பட்டுக்கு இடையேயான 4வது இரயில் பாதைத்  திட்டம்.
    • தமிழ்நாட்டில் விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர் வழித்தடத்தில் ஒற்றை வழிப்பிரிவின் இரயில்வே மின்சாரமயமாக்கம்.
    • மதராஸின் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் கண்டுபிடிப்பு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டுதல்.
    • கல்லணைக் கால்வாய் அமைப்பின் நீட்டிப்பு, புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கல் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்