TNPSC Thervupettagam

பிரதமரின் தமிழக வருகை

January 31 , 2019 1996 days 588 0
  • மதுரையில் உள்ள தோப்பூருக்கு அருகே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (AIIMS - All India Institute of Medical Sciences) பிரதமர் 2019 ஜனவரி 27 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • இதுபோன்ற நிறுவனம் அமைக்கப்படுவது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாகும்.
  • இது தவிர, மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சிறப்பு வசதிகள் கொண்ட கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்