TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி JI-VAN யோஜனா

August 17 , 2024 101 days 166 0
  • பிரதான் மந்திரி JI- VAN யோஜனா திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, திட்டத்தின் செயலாக்க காலக்கெடுவை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதன் மூலம், உயிரி சார் பொருளை எத்தனாலாக மாற்றுவதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
  • மாற்றி அமைக்கப்பட்ட திட்டமானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவினை ஐந்து ஆண்டு வரை அதாவது 2028-29 ஆம் ஆண்டு வரை நீட்டித்து உள்ளது.
  • இது லிக்னோசெல்லுலோசிக் தீவனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மேம்பட்ட உயிரி எரிபொருட்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்