TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி LPG பஞ்சாயத்து

September 24 , 2017 2490 days 811 0
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “LPG பஞ்சாயத்து” எனும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • ஒரு லட்சம் LPG பஞ்சாயத்துகளை இந்தியா முழுவதும் உண்டாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இதன்படி நாட்டின் முதல் LPG பஞ்சாயத்தினை குஜராத்தில் இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • LPG பஞ்சாயத்து- ஓர் எரிபொருள் நிறுவன அலுவலர்கள் மற்றும் கிராமத்தவர்களுக்கிடையேயான LPG பயன்பாடு மற்றும் அவை சார் விழிப்புணர்வுகள் பற்றிய தொடர்பு மேடையாகும்.
  • இவற்றில்,
  • LPG பயன்படுத்துதலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • LPG பயன்பாட்டால் உண்டாகும் சுற்றுச்சூழல் நன்மைகள் , சுகாதாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் LPG ன் விளைவுகள் பற்றி கிராமப்புற LPG பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்