11 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தந்ததன் மூலம் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உத்தரப் பிரதேச அரசு முதலிடம் பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரியால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-ற்குள் 20 மில்லியன் வாழத்தகுந்த வீடுகள் கட்டி ஏழைக் குடும்பங்களுக்கு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.