TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0

February 3 , 2023 816 days 489 0
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் வகையில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 திட்டமானது தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.
  • இந்தத் திட்டம், வேலைவாய்ப்பு வழங்கப் பட்ட பின்பானப் பயிற்சி, தொழில் துறைக் கூட்டாண்மை மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப கல்விப் படிப்புகளைச் சீரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.
  • இந்தத் திட்டம் தொழில்துறை 4.0 என்பதற்கான குறியீட்டு முறையாக்கம், செயற்கை நுண்ணறிவு, எந்திரவியல், எந்திர மின்னணுவியல், இணைய உலகம், முப்பரிமாண அச்சிடல், ஆளில்லா விமானங்கள் மற்றும் மென்பொருள் சார்ந்தத் திறன்கள் போன்ற புதிய கால கட்டத்தினைச் சார்ந்தப் படிப்புகளையும் உள்ளடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்