பிரதான் மந்திரி சுவநிதி தளம்
July 5 , 2020
1607 days
636
- இதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது தொடங்கியுள்ளது.
- இது சிட்பி வங்கியினால் மேம்படுத்தப் பட்டு வருகின்றது.
- இது பிரதான் மந்திரி சுவநிதிக்கான திட்டச் செயல்படுத்துதல் பங்காளராக விளங்குகின்றது.
- இது தெருவோர வியாபாரிர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்களைப் பெற இருக்கின்றது.
Post Views:
636