TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஜஞ்சதி ஆதிவாசி நியாய மகா அபியான்

December 3 , 2023 231 days 293 0
  • மத்திய அமைச்சரவை பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
  • இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTGs) எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு ஆகும்.
  • 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றில் வாழும் 75 சமூகங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களாக (PVTGs) அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • பழங்குடியினர் விவகார அமைச்சகம் உட்பட ஒன்பது அமைச்சகங்களின் 11 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்