TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்-யோஜனா

February 17 , 2024 285 days 377 0
  • மத்திய அமைச்சரவையானது "பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா (PM-MKSSY)" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழான துணைத் திட்டமாகும்.
  • இது மீன்வளத் துறையை முறைப்படுத்துவதையும், குறு மற்றும் சிறு மீன்வளத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியானது 2022-23 ஆம் ஆண்டில் 174 லட்சம் டன்னாக இருந்தது.
  • உலகின் மொத்த மீன் உற்பத்தியில் 8% பங்குடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்