TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகள்

February 6 , 2020 1634 days 676 0
  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்த விருதுகள் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் வழங்கப் படுகின்றன.
  • இந்த விருதுகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதிலிருந்து மகப்பேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வழங்கப் படுகின்றன.
  • இந்த விருது விழா வழங்கும் விழாவானது நாட்டில் உள்ள மாநிலங்களிடையே போட்டி மிக்க கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தரவரிசை

1 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்கள்

1 கோடிக்குக் கீழ் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்கள்

1 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்கள்

1 கோடிக்குக் கீழ் மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்கள்

1

மத்தியப் பிரதேசம்

தாத்ரா & நாகர் ஹவேலி

இந்தூர் (மத்தியப் பிரதேசம்)

செர்சிப் (மிசோரம்)

2

ஆந்திரப் பிரதேசம்

ஹிமாச்சலப் பிரதேசம்

கர்னூல் (ஆந்திரப் பிரதேசம்)

உனா (ஹிமாச்சலப் பிரதேசம்)

3

ஹரியானா

சண்டிகர்

தெற்கு சல்மாரா மான்கச்சர் (அசாம்)

புதுச்சேரி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்