பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா – ஆதார்
December 30 , 2019
1795 days
704
- மத்திய அரசானது பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவின் (Pradhan Mantri Vaya Vandana Yojana - PMVVY) சந்தாதாரர்களுக்கு ஆதார் எண்ணை (தனித்துவமான 12 இலக்க உயிர்த்தரவு அடையாள எண்) கட்டாயமாக்கியுள்ளது.
- இது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும்.
- இது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (Life Insurance Corporation of India - LIC) மூலம் செயல்படுத்தப் படுகின்றது.
- PMVVY ஆனது 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளில் அறிவிக்கப் பட்டது.
Post Views:
704