TNPSC Thervupettagam

பிரதி மோனாலிசா ஓவிய ஏலம்

October 23 , 2017 2638 days 931 0
  • வரலாற்றுப் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் மோனாலிசா ஓவியத்தின் பிரதிமீது மார்செல் டுச்சாம்ப் வரைந்த தாடி மீசையுடன் கூடிய மறு உருவாக்க (Reproduction) ஓவியம் பாரிஸில் 6,32,500 யூரோவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • அமெரிக்க – பிரெஞ்சு ஓவியரான மார்செல் டுச்சாம்ப் “கருத்துருவாக்க கலையின் தந்தை” எனவும் அழைக்கப்படுகின்றார். (Father of Conceptual art).
  • 1919ல் வரையப்பட்ட மோனலிசாவின் உண்மையான ஓவியத்தை பிரதியெடுத்து தாடி, மீசையுடன் கூடிய மோனோலிசா ஓவியத்தை 1964ல் டச்சம்ப் வரைந்தார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்