வரலாற்றுப் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் மோனாலிசா ஓவியத்தின் பிரதிமீது மார்செல் டுச்சாம்ப் வரைந்த தாடி மீசையுடன் கூடிய மறு உருவாக்க (Reproduction) ஓவியம் பாரிஸில் 6,32,500 யூரோவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க – பிரெஞ்சு ஓவியரான மார்செல் டுச்சாம்ப் “கருத்துருவாக்க கலையின் தந்தை” எனவும் அழைக்கப்படுகின்றார். (Father of Conceptual art).
1919ல் வரையப்பட்ட மோனலிசாவின் உண்மையான ஓவியத்தை பிரதியெடுத்து தாடி, மீசையுடன் கூடிய மோனோலிசா ஓவியத்தை 1964ல் டச்சம்ப் வரைந்தார்.