TNPSC Thervupettagam

பிரதிபிம்ப் தொகுதி

March 20 , 2025 15 days 66 0
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆனது குற்றவாளிகளின் இருப்பிடங்களை மிக நன்கு கண்காணிக்கும் வகையிலான 'பிரதிபிம்ப்' தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 'பிரதிபிம்ப்' என்பது இந்தியா முழுவதும் இணையவெளிக் குற்றவாளிகள் மற்றும் குற்ற உள்கட்டமைப்பைக் கண்காணிக்கும் ஒரு குற்றப் பதிவு வரைபடக் கருவியாகும்.
  • இதுவரையில், இது சுமார் 6,046 குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவும், 17,185 தொடர்புகள் மற்றும் சுமார் 36,296 இணையவெளிக் குற்ற விசாரணை உதவி கோரிக்கைகளைப் பெறவும்  வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்