TNPSC Thervupettagam
December 6 , 2021 961 days 437 0
  • பிரதீப் ஷா தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் இந்த்ஏசியா என்ற ஒரு நிதி ஆலோசக நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
  • இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய வீட்டுவசதி நிதி நிறுவனமான HDFC மற்றும் ஒரு தரவரிசைப்படுத்தும் நிறுவனமான கிரிசில் ஆகியவற்றை நிறுவிய பெருமைக்குரியவர் ஷா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்