TNPSC Thervupettagam
December 15 , 2021 952 days 538 0
  • 70வது பிரபஞ்ச அழகிப் போட்டியானது (2021) இஸ்ரேல் நாட்டின் எய்லாட் எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்று அதன் மூலம் ஒரு வரலாறு படைத்ததன் மூலம் இந்தப் பட்டத்தை இந்தியா 21 ஆண்டுகள் கழித்து நம் நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
  • 21 வயதான செல்வி சந்து பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இதில் பராகுவே நாட்டின் நாடியா பெரெய்ரா 2வது இடத்தைப் பெற்றார்.
  • இதில் தென் ஆப்பிரிக்க நாட்டின் லாலெலா மிஸ்வேன் 3வது இடத்தைப் பெற்றார்.
  • சந்துவிற்கு முன்பாக 2 இந்தியர்கள் மட்டுமே பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்று உள்ளனர்.
  • அந்த இருவர், 1994 ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென் மற்றும் 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்