TNPSC Thervupettagam
January 19 , 2023 550 days 736 0
  • அமெரிக்க அழகி பட்டம் பெற்ற ஆர்’போனி கேப்ரியல் என்பவர் 71வது பிரபஞ்ச அழகிப் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • வெனிசுலா அழகிப் பட்டம் வென்ற அமண்டா டுடாமெல் மற்றும் டொமினிகன் குடியரசு அழகிப் பட்டத்தினை வென்ற ஆன்ட்ரீனா மார்டினெஸ் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்ற இரண்டு நபர்கள் ஆவர்.
  • இதில் இந்தியாவின் திவிதா ராய் எந்த முன்னணி இடத்தையும் பெற முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்