ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் முதன்முறையாக பிரபஞ்சத்தின் குளிரின் அகச்சிவப்பு ஒளிமின் இருவாயிலிருந்து அளவிடக் கூடிய அளவிற்கு மின் உற்பத்தி செய்வது சாத்தியம் என செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த அகச்சிவப்பு குறைக்கடத்திகளானது மின்சார உற்பத்திக்காக பூமிக்கும் விண்வெளிக்குமிடையேயான வெப்பநிலை வேறுபாட்டைப் பயன்படுத்துகின்றது.
இந்தப் புதிய சாதனமானது ஒரு சதுர மீட்டருக்கு 64 நானோ வாட்ஸ் என்ற அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.