TNPSC Thervupettagam

பிரபல நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் நினைவாக பிரிட்டனில் பணம் வெளியீடு

September 15 , 2017 2668 days 897 0
  • உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப்படம் கொண்ட 10 பவுண்டு பணத்தாள்கள் பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்தது.
  • இங்கிலாந்து நாட்டின் அனைத்து பணத்திலும் அந்நாட்டின் ராணியின் உருவப்படம் இடம்பெற்றிருக்கும்.
  • ராணியைத் தவிர இங்கிலாந்தின் பணத்தாள்களில் இடம்பெறும் மூன்றாவது பெண்மணி ஜேன் ஆஸ்டென் ஆவார்.
  • இதற்குமுன் இங்கிலாந்தின் பணத்தாள்களில் இடம்பெற்றுள்ள பெண்கள் ,
  1. ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் - மருத்துவக் கண்டுபிடிப்பாளர்
  2. எலிசபெத் ஃப்ரை - சமூக சீர்திருத்தவாதி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்