TNPSC Thervupettagam

பிரம்மபுத்திராவின் மிதக்கும் ஆய்வுகூடம்

September 26 , 2017 2672 days 885 0
  • மத்திய உயிர்த்தொழில்நுட்பத் துறை ஆற்றில் பல்லுயிர் பெருக்கத்தையும் சூழலமைப்பையும் ஆய்வுசெய்ய B-4 (Brahmaputra Biodiversity and Biology Boat)
  • எனும் மிதக்கும் ஆய்வுகூடத்தை அமைக்க உள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்திருக்கும் மஜீலி தீவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த மிதக்கும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
  • பருவநிலை மாற்றம், அணைகள், மனிதத் தலையீடுகள் எவ்வாறு ஆற்றின் சூழலமைப்பை பாதிக்கின்றன என இந்த ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்