TNPSC Thervupettagam
March 13 , 2025 20 days 83 0
  • இந்திய அறிவியலாளர்கள், மணிக்கு 12,144 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு நவீன கால 'பிரம்மாஸ்திரா' எறிகணையினை உருவாக்கியுள்ளனர்.
  • மிக நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய கப்பல் எதிர்ப்பு எறிகணை (LRAShM) என்று பெயரிடப் பட்ட இந்த ஆயுதம் ஆனது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அதி மீயொலி இழைவியக்க எறிகணை ஆகும்.
  • 10 மாக் வேகத்தில் இயங்குகின்ற இந்த எறிகணை ஆனது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாக இயங்குகிறது.
  • 1,000 கிலோ மீட்டர் தாக்குதல் வரம்பைக் கொண்ட சீனாவின் DF-17 போலல்லாமல், இந்தியாவின் LRAShM 1,500 கிலோ மீட்டர் வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்