TNPSC Thervupettagam

பிரம்மோஸ் ஏவுகணையின் நில தாக்குதல் வகை

October 8 , 2019 1877 days 743 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஒடிசாவில் அதன் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் கடற்கரையில் இருந்து மீயொலி வேகத்தில்  நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இது 290 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் உடையது.
  • இந்த ஏவுகணையை நிலம் மற்றும் கடல் சார்ந்த தளங்களில் இருந்து செலுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்