பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஒடிசாவில் அதன் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் கடற்கரையில் இருந்து மீயொலி வேகத்தில் நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இது 290 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் உடையது.
இந்த ஏவுகணையை நிலம் மற்றும் கடல் சார்ந்த தளங்களில் இருந்து செலுத்தலாம்.