TNPSC Thervupettagam

பிரம்மோஸ் மீயொலி வேக ஏவுகணை

December 7 , 2020 1360 days 542 0
  • இந்தியக் கடற்படையானது அந்தமான் நிக்கோபர் தீவுப் பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான பிரம்மோஸ் மீயொலி வேக ஏவுகணைப் பதிப்பை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.
  • இதற்கு முன்பு இந்த ஏவுகணையின் நிலத்திலிருந்துத்  தாக்கும் வகையிலான பதிப்பானது அந்தமான் நிக்கோபர் தீவுப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.
  • இந்த வகுப்பைச் சேர்ந்த உலகின் மிக விரைவானச் செயல்பாட்டு ஏவுகணை அமைப்பு இதுவாகும்.
  • இதனை நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானம் மற்றும் நிலம் போன்றவற்றிலிருந்துச் செலுத்த முடியும்.
  • பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பானது தற்பொழுது 400 கிலோ மீட்டருக்கு மேலாக மேம்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்