TNPSC Thervupettagam

பிரம்மோஸ் மீயொலிவேக ஏவுகணை

December 10 , 2021 990 days 545 0
  • பிரம்மோஸ் மீயொலிவேக ஏவுகணையின் விமானப் பதிப்பானது இந்தியாவால் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இந்த சமீபத்திய முயற்சி, இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் தொடர் தயாரிப்புக்கு வழி வகுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்