TNPSC Thervupettagam

பிரலய் போர்த்திறம் சார்ந்த உந்துவிசை ஏவுகணை

November 11 , 2023 381 days 271 0
  • இந்தியா ‘பிரலய்’ எனப்படும் குறுகிய தூர வரம்புடைய போர்த்திறம் சார்ந்த ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இந்த ஏவுகணையானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • பிரலய் என்பது 350-500 கிலோமீட்டர் தூர தாக்குதல் வரம்பு மற்றும் 500 முதல் 1,000 கிலோகிராம் வரையிலான வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • இந்த ஏவுகணையானது குறிப்பாக, சீன எல்லையில் உள்ள மெய்க் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு உந்துவிசை பாதையை விட தாழ்வான மட்டத்தில் பறப்பதோடு, எறிபாதை முழுவதும் அதிக வேகத்தை சீராக நீட்டிக்கச் செய்கிறது.
  • இந்த ஏவுகணையானது கேனிஸ்டர் உருளை கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்