TNPSC Thervupettagam

பிரவாஸி ஓய்வூதியத் திட்டம் - கேரளா

May 12 , 2018 2422 days 722 0
  • கேரள முதல்வர், பினராயி விஜயன் பிரவாஸி ஓய்வூதியத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த அனால் வேறு மாநிலம் / நாட்டில் வசிக்கும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.2000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
  • 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர்.
  • மாநில / மத்திய அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்