TNPSC Thervupettagam

பிரவீன் குமார் – ஆசிய சாதனை

September 5 , 2021 1050 days 536 0
  • பிரவீன் குமார் அவர்கள் 2.07 மீ உயரம் தாண்டி (ஆசிய சாதனை) வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • 2.10 மீ வரை தாண்டிய கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஜோனாதன் பூரூம் எட்வர்டை அடுத்து இவர் இரண்டாமிடத்தினைப் பெற்றார்.
  • நிசாத்குமார், மாரியப்பன் தங்கவேலு மற்றும் சரத் குமார் ஆகியோரை அடுத்து டோக்கியோ போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கான 4வது பதக்கத்தினை வென்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்