TNPSC Thervupettagam

பிரவீன் சித்திரவேல்

September 28 , 2021 1027 days 528 0
  • தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் தேசிய ஓபன் தடகள சாம்பியன்சிப் போட்டியில் மும்முறை உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார்.
  • இவர் 16.88 மீட்டர் உயரம் வரை தாண்டியுள்ளார்.
  • இதன் மூலம் இவர் ரஞ்சித் மகேஷ்வரி (17.30) மற்றும் அர்பீந்தர் சிங் (17.17) ஆகியோரை அடுத்து 3வது சிறந்த இந்தியராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்