TNPSC Thervupettagam

பிரஸ்தான் பயிற்சி

May 31 , 2018 2244 days 620 0
  • இந்தியக் கடற்படை மும்பையின் மேற்கு கடற்கரை வளர்ச்சிப் பகுதியில் பிரஸ்தான் என்றழைக்கப்படும் பயிற்சியை நடத்தியது.
  • இந்தப் பயிற்சி மேற்குக் கடற்படைப் பிரிவின் தலைமையகத்தால் நடத்தப்பட்டது.

  • 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் பயிற்சி கடற்சார் பங்குதாரார்களான கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை, சுங்கம் மற்றும் துறைமுகத் துறை, ஓஎன்ஜிசி ஆகிய அனைவரையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடுகிறது.
  • எண்ணெய் பகுதிகளின் மீதான தீ, எண்ணெய் கசிவு, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்களை தேடி மீட்கும் பணி ஆகியவற்றின் மீது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்