TNPSC Thervupettagam
October 8 , 2024 13 hrs 0 min 44 0
  • ஐரோப்பாவின் பழமையான ஏரிகளில் ஒன்றான பிரஸ்பா ஏரி மெதுவாக அழிந்துக் கொண்டிருக்கிறது.
  • சிறிய லேக் ப்ரெஸ்பா என்றும் அழைக்கப்படும் லிட்டில் ப்ரெஸ்பா ஏரியின் பெரும் பகுதியானது கிரேக்கப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நிலையில் அதன் தெற்கு முனை அல்பேனியா வரை நீள்கிறது.
  • இது வடக்கே உள்ள பெரிய பிரெஸ்பா ஏரியின் சிறிய சார்பு எரியாகும்.
  • அல்பேனியாவில் உள்ள லிட்டில் பிரஸ்பா ஏரியின் 450 ஹெக்டேர்களில், குறைந்தது 430 ஹெக்டேர் சதுப்பு நிலங்களாக உள்ளன அல்லது வறண்டு விட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்