TNPSC Thervupettagam
October 18 , 2021 1010 days 506 0
  • S. சின்னி  கிருஷ்ணாவிற்கு இந்திய விலங்கு நல வாரியத்தினால் 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க பிராணி மித்ரா விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவர் இந்திய புளூகிராஸ் (நீலச் சிலுவை) அமைப்பின் இணை நிறுவனராவார்.
  • விலங்குகளுக்காக இவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • பிராணி மித்ரா என்பது விலங்கு நலனுக்காக வழங்கப்படும் நாட்டின் ஒரு உயரிய விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்