TNPSC Thervupettagam

பிராணி மித்ரா மற்றும் ஜீவ் தயா விருது 2025

March 3 , 2025 7 hrs 0 min 21 0
  • "பிராணி மித்ரா மற்றும் ஜீவ் தயா விருது விழா" என்ற விருதானது இந்திய விலங்கு நல வாரியத்தினால் (AWBI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு "பிரானி மித்ரா விருதுகள்" ஆனது ஐந்து பிரிவுகளின் கீழ் 5 தனிநபர்கள் / அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன:
  • 1960 ஆம் ஆண்டு விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (PCA) சட்டத்தின் கீழ் AWBI நிறுவப்பட்டுள்ளது.
  • விலங்குகளைத் தேவையற்ற வலிகள் அல்லது துன்பத்திற்கு ஆளாக்காமல் இருப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்