பிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் - 2019 என்ற மிகவும் மதிப்பு மிக்க மற்றும் வலிமையான தேசிய வணிக அடையாளங்கள் குறித்த ஒரு ஆண்டு அறிக்கையானது பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
வணிக அடையாள மதிப்பில் 18.7 சதவிகித வளர்ச்சியுடன் இந்தியா 2018 ஆம் ஆண்டில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் வணிக அடையாள மதிப்பில் 7.2% வளர்ச்சியுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் உலகின் வலிமையான தேசிய வணிக அடையாளமாக உருவெடுத்துள்ளது.