TNPSC Thervupettagam

பிரான்சினால் முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பு

July 6 , 2019 1875 days 867 0
  • கூகுள், அமேசான் மற்றும் முகநூல் போன்ற இணையதள நிறுவனங்களின் மீது சிறிய அளவிலான, ஒரு முன்னோடி வரியை விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த மசோதாவானது தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் வரி குறைவான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், தங்களது தலைமையிடங்களை அமைப்பதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. இந்த மசோதா இதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரான்ஸ் போன்ற நாடுகளில் தற்பொழுது அதிக அளவு விற்பனையைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்கள், அந்நாடுகளில் வரி செலுத்துவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்