TNPSC Thervupettagam

பிரிக்ஸ் அமைப்பின் பங்குதாரர் நாடு

January 23 , 2025 31 days 99 0
  • வளர்ந்து வரும் நாடுகளின் பிரிக்ஸ் அமைப்பின் ஒரு பங்குதாரர் நாடாக நைஜீரியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய சில நாடுகளுடன் இணைந்து, தற்போது நைஜீரியா பிரிக்ஸ் அமைப்பின் ஒன்பதாவது பங்குதார நாடாக மாறியுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதோடு, 2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவும் இந்த அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்தக் கூட்டமைப்பில் சேர்ந்த அதே நேரத்தில் சவுதி அரேபியா நாட்டிற்கு இந்தக் கூட்டமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.
  • துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகிய சில நாடுகள் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களாக சேர அதிகாரப் பூர்வமாக விண்ணப்பித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்