TNPSC Thervupettagam

பிரிக்ஸ் ஊடக மன்றம்

July 22 , 2018 2222 days 603 0
  • பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் பிரிக்ஸின் விளக்கங்கள் மற்றும் புதிய ஊடக கூட்டுறவினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப்புகளை பற்றி விவாதிப்பதற்காக தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் பிரிக்ஸ் ஊடக மன்றம் திறக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாவது பிரிக்ஸ் ஊடக மன்றம் “பிரிக்ஸ் ஊடக கூட்டுறவு - உள்ளார்ந்த உலக நியதியின்படி வளர்த்தல்” என்ற கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
  • இந்த மன்றம் தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரமான ஊடகம் மற்றும சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து தொகுத்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்