TNPSC Thervupettagam

பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் சந்திப்பு-2018

July 14 , 2018 2230 days 588 0
  • பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் சந்திப்பின் 6வது பதிப்பு தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனில் நடைபெற்றது.
  • இந்த சந்திப்பு உயர்கல்வி மற்றும் பயிற்சித் துறையினால் தொகுத்து வழங்கப்பட்டது.
  • இந்த வருட சந்திப்பிற்கான கருத்துரு, “பிரிக்ஸ் கல்வி கூட்டாண்மை மற்றும் பரிமாற்றத்தினை ஆழமாக்குதல்”.
  • இந்த சந்திப்பில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட முக்கிய கருத்துரு, “கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கல்” என்பது ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்