பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் சந்திப்பு-2018
July 14 , 2018
2326 days
627
- பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் சந்திப்பின் 6வது பதிப்பு தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனில் நடைபெற்றது.
- இந்த சந்திப்பு உயர்கல்வி மற்றும் பயிற்சித் துறையினால் தொகுத்து வழங்கப்பட்டது.
- இந்த வருட சந்திப்பிற்கான கருத்துரு, “பிரிக்ஸ் கல்வி கூட்டாண்மை மற்றும் பரிமாற்றத்தினை ஆழமாக்குதல்”.
- இந்த சந்திப்பில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட முக்கிய கருத்துரு, “கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கல்” என்பது ஆகும்.
Post Views:
627