TNPSC Thervupettagam

பிரிக்ஸ் தர மதிப்பீட்டு நிறுவனம்

April 30 , 2018 2257 days 691 0
  • இந்தியா, 5 உறுப்பினர்கள் கொண்டபிரிக்ஸ் அமைப்புக்கென்று தனிப்பட்ட மதிப்பீட்டு நிறுவனத்தை அமைத்திட பிரிக்ஸ் நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
  • ஐஎம்எப்/உலக வங்கியின் வசந்த கால கூட்டங்களின் ஒரு பகுதியாக பிரிக்ஸ்நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் நடத்தப்பட்டது.
  • வளரும் பொருளாதாரச் சந்தைகளில் உள்ள முட்டுக்கட்டைகளை களைந்திட தனிப்பட்ட ஒரு நிறுவனம் பிரிக்ஸ்(பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா) அமைப்புக்கு வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தது இந்தியாவே.
  • தற்சமயம் வளரும் பொருளாதாரச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் எஸ்&பி, மூடிஸ் மற்றும் பிட்ச் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்