TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம்

July 27 , 2023 360 days 194 0
  • இந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் டர்பன் என்ற தென்னாப்பிரிக்கப் பொலிவுமிகு நகரில், இந்த மன்றத்தின் முதல் நேரடித் தொடர் கூட்டமானது நடைபெற்றது.
  • இது பல்வேறு முக்கிய நகர்ப்புற மேம்பாட்டுப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதோடு, அதிகரித்து வரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகளின் நகரங்கள் எவ்வாறு தங்களின் நெகிழ்திறனை நன்கு மேம்படுத்துகின்றன என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மன்றத்தின் முந்தைய கூட்டமானது 2022 ஆம் ஆண்டில் சீனாவின் தலைமையின் கீழ் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டது.
  • பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் ஆனது, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புது டெல்லியில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்