TNPSC Thervupettagam

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்

July 11 , 2018 2201 days 633 0
  • இங்கிலாந்தில் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பெராரி ஓட்டுனர் செபஸ்டைன் வெட்டல் (ஜெர்மன்) இரண்டாம் இடம்பெற்ற ஹாமில்டனை வீழ்த்தினார்.
  • நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இவர் சில்வர்ஸ்டோனில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும் தனது 51 வது வெற்றியை ஆலன் ப்ரோஸ்ட் என்பவருடன் சமன் செய்துள்ளார்.
  • 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெராரியின் வெற்றியானது பிரிட்டனில் பெற்ற முதலாவது வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்